மதுரை முருகன் மாநாடு தீவிரம்.. நடன பயிற்சியில் சிறுமிகள்!
2025, ஜூன் 22ம் தேதியான இன்று மதுரையில் மிகப்பெரிய முருகன் பக்தர்கள் மாநாடு நடைபெற்று வருகிறது. அதற்கான முன் ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. சுமார் 5 லட்சம் பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலைக்கு பிறகு நடக்கவுள்ள கலைநிகழ்ச்சிக்காக முருகன் பாடலுக்கு நடனமாடி சிறுமிகள் பயிற்சி செய்து வருகின்றனர்

Latest Videos
பாஜகவின் தேர்தல் அறிக்கை அனைத்திற்கும் தாய் - தமிழிசை சௌந்தரராஜன்
2027ம் ஆண்டு மனித விண்வெளிப் பயணத் திட்டம்- இஸ்ரோ தலைவர் விளக்கம்
மத்திய அரசு இந்தி திணிப்பை நிறுத்தாத வரை.. எச்சரித்த கனிமொழி!
NDA தற்போது வலுவாக உள்ளது.. நயினார் நாகேந்திரன் உறுதி!