தமிழகத்தில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை!

| Dec 03, 2025 | 8:23 PM

மணிக்கு 40 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் நிலையில், இந்தியாவின் தென் மாவட்டங்களில் மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தூத்துக்குடி மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். 

Published on: Dec 03, 2025 06:20 PM