கார்த்திகை தீபம்: திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் தேர் ஊர்வலம்!
தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலும் இன்று தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக தேர் ஊர்வலம் நடைபெற்றது
தமிழ்நாட்டின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகை தீபம் இன்று வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. தீப திருநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றனர். இந்நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் முருகன் கோயிலும் இன்று தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக தேர் ஊர்வலம் நடைபெற்றது.