செங்கல்பட்டு தாயூர் ஏரியில் முழு கொள்ளளவு.. வெள்ள அபாய எச்சரிக்கை!

Dec 02, 2025 | 11:30 PM

டிட்வா புயல் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டில் உள்ள தாயூர் ஏரி முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக, செங்கல்பட்டு மாவட்டத்தில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 