தூத்துக்குடி உள்ளிட்ட தெற்கு தமிழகக் கடற்கரை பகுதிகளில் புயல் எச்சரிக்கை
தெற்கு தமிழகக் கடற்கரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புயல் நிலை உருவாகும் சாத்தியம் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.குறிப்பாக தமிழ்நாட்டை பொறுத்தவரை தூத்துக்குடி, ராமநாதபுரம், திருநெல்வேலி, வங்காள விரிகுடாவை ஒட்டியுள்ள பகுதிகள், ஆந்திராவின் வடக்கு கடற்கரை பகுதிகள் ஆகியற்றிற்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Latest Videos