NLC-ல் தொடர்ந்து மோசடிகள் நடைபெற்று வருகின்றன.. காங்கிரஸ் எம்.பி விஷ்னு பிரசாத்!

Feb 16, 2026 | 10:51 PM

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் மோசடிகள் நடைபெற்று வருகின்றன. இது தொடர்பாக நாங்கள் பலமுறை சிறப்பு புலனாய்வு அமைப்பில் புகார் அளித்துள்ளோம். கடந்த வாரம் உயர் நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின் படி, பிப்ரவரி 23, 2026 முதல் விசாரணை தொடங்கப்பட உள்ளதாக காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்னு பிரசாத் தெரிவித்துள்ளார். 