பொது மக்களுடன் செல்ஃபி எடுத்து சைக்கிளை ஓட்டிச்சென்ற முதல்வர் ஸ்டாலின்..
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரு வார காலம் ஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் சென்றுள்ளார். அங்கு இன்று காலை பொதுமக்கள் மத்தியில் செல்பி எடுத்துக்கொண்டு, சைக்கிள் ஓட்டி சென்றார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த காட்சிகளை சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.

Follow Us