சோழா செஸ் தொடக்க விழாவில் பிரக்ஞானந்தா.. உற்சாகத்துடன் பங்கேற்பு..!
செஸ் குருகுலத்துடன் இணைந்து சோழமண்டலம் இன்வெஸ்ட்மென்ட் அண்ட் ஃபைனான்ஸ் கம்பெனி லிமிடெட் இன்று அதாவது 2025 ஜூலை 9ம் தேதி சோழா செஸ் தொடக்க விழாவில் 19 வயதான பிரக்ஞானந்தா கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், “நானும் மூன்று மாதங்களுக்கு முன்பு சோழா செஸ் கேம்பில் கலந்து கொண்டேன். ஒவ்வொரு மாதமும் வழக்கமான முகாம்கள் நடைபெறும், நாங்கள் கிராண்ட்மாஸ்டர்களுடன் பயிற்சி பெறச் செல்கிறோம். இங்கு பல வசதிகள் உள்ளன, நீங்கள் பிளிட்ஸ் விளையாடலாம். இவை அனைத்தும் இலவசம். இது சிறு குழந்தைகள் செஸ் விளையாட ஊக்கம் தரும்” என்று தெரிவித்தார்.

Latest Videos
தெலுங்கானாவில் கொட்டிய கனமழை.. வெள்ளத்தில் மூழ்கிய வாரங்கல்..!
தேவர் ஜெயந்தி விழா.. பசும்பொன் சென்று மரியாதை செய்த இபிஎஸ்!
தேவர் ஜெயந்தி விழாவில் ஒன்றிணைந்த டிடிவி, ஓபிஎஸ், செங்கோட்டையன்!
கொட்டித்தீர்த்த கனமழை.. சாலையில் இடுப்பளவு தேங்கிய தண்ணீர்