சென்னை மெரினாவில் கரைக்கப்பட்ட விநாயகர் சிலைகள்..!
சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி நாள் முதல் தெருக்களில் வைத்து தரிசனம் செய்யப்பட்ட விநாயகர் சிலைகள் மெரினா கடற்கரையில் கரைக்கப்பட்டது. தற்போது இதன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சென்னை மட்டுமின்றி, தமிழ்நாடு முழுவதும் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நிகழவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.