தெரு நாய்களுக்கு ஆதரவாக பேரணி செய்த விலங்கு ஆர்வலர்கள்!
தெரு நாய்கள் அடிக்கடி குழந்தைகளை, பாதசாரிகளை கடித்து தாக்குவது அவ்வப்போது செய்தியாகி வருவதால் உச்சநீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணை நடத்தியது. தெருநாய்களை காப்பங்களில் அடைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து விலங்கு ஆர்வலர்கள் இன்று சென்னையில் பேரணி நடத்தினர். தெரு நாய்களுக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பி கருத்துகளை பதிவு செய்தனர்