AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
கட்சியின் தலைமை தோல்வி அடைந்ததே இதற்கு காரணம்.. காங்கிரஸை விமர்சித்த சி.ஆர். கேசவன்!

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 16 Feb 2026 22:38 PM IST

கேரளாவில் இடது ஜனநாய முன்னணி குறித்து முன்னாள் ஒன்றிய அமைச்சர் மணி சங்கர் கூறிய கருத்து குறித்து பாஜக மூத்த தலைவர் சி.ஆர். கேசவன் விமர்சனம் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமை தோல்வி அடைந்ததே இதற்கு காரணம் என்று அவர் கூறியுள்ளார். 