டெல்லியில் போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக புல்டோடர் நடவடிக்கை!
இந்தியா முழுவதும் போதைப் பொருள் சிக்கல் வேகமாக அதிகரித்து வருகிறது. அதனை தடுக்க அரசு பல்வேறு விதமான நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், டெல்லியில் உள்ள பாபா ஹரிதாஸ் நகர் என்ற பகுதியில் போதைப் பொருள் விற்பனையாளர்களுக்கு எதிராக புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

Published on: May 05, 2026 11:38 PM
Follow Us