புத்தாண்டு கொண்டாட்டம்.. ஜம்மு காஷ்மீரில் உயர் எச்சரிக்கையில் எல்லை பாதுகாப்பு படையினர்!
நாளை புத்தாண்டு தொடங்க உள்ள நிலையில், இன்று இரவு முதலே புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடங்கிவிடும். இந்த நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் மார்க் பகுதியில் பாதுகாப்பு வலுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக எல்லை பாதுகாப்பு படையினருக்கு உயர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டுரோன் நடவடிக்கைகளை தடுக்க டுரோன் தடுப்பு துப்பாகிகள் தயராக உள்ளன.

Published on: Dec 31, 2025 03:10 PM