ஒரு வாரமாக போராடும் தூய்மை பணியாளர்கள்.. நேரில் சந்தித்த பாஜக தலைவர்கள்!
சென்னையில் பணி நிரந்தம் கோரி தூய்மை பணியாளர்கள் சென்னை பெருநகர மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் மாளிகை முன்பு கடந்த ஒரு வார காலமாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இப்படியான நிலையில் இன்று பாஜக தலைவர்கள் இன்று தூய்மை பணியாளர்களை சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

Latest Videos