கிளீனாகும் தூத்துக்குடி கடற்கரை.. தன்னார்வலர்கள் முயற்சி!
தமிழ்நாட்டில் மிக முக்கிய கடற்கரையாக பார்க்கப்படுவது தூத்துக்குடி. உப்பு, துறைமுகம் என கடல்சார் வணிகத்துக்கு தூத்துக்குடி மிக முக்கிய இடமாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் தூத்துக்குடி கடற்கரையை சுத்தம் செய்யும் முயற்சியை துறைமுக நிர்வாகமும், தன்னார்வலர்களும் கையில் எடுத்து சுத்தம் செய்தனர். இதில் பலர் கலந்து கொண்டனர்