மீனாட்சி சுந்தரேஸ்வரர் அஷ்டமி சப்பரம்.. மழையிலும் பக்தியுடன் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்ற பக்தர்கள்!

| Jan 11, 2026 | 11:57 PM

மதுரையில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் தமிழகத்தில் மிகவும் பிரச்சி பெற்றதாக உள்ளது. இந்த கோயிலில் அஷ்டமி சப்பரம் தேர் திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் போது மழை பெய்த நிலையில், பக்தர்கள் மழையையும் பொருட்படுத்தாமல் தேரை வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். 

Published on: Jan 11, 2026 03:50 PM