இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம்.. திமுக அரசு மீது கடும் விமர்சனம்!
சம ஊதியம் கோரி இடைநிலை ஆசிரியர்கள் மாநிலம் தழுவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், சென்னையில் இடைநிலை ஆசிரியர் சங்கத்தினர் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்து வருகின்றனர்.