‘2026 தேர்தலில் திமுக விரட்டியடிக்கப்படும்’ தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், "மக்கள் விரோத திமுக 2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்களால் விரட்டியடிக்கப்படும். பாஜகவுக்கு நோ என்ட்ரி என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். திமுக வெளியேறிய பிறகு, ஆணவக் கொலைகள், குற்றங்கள் மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு நோ என்டரி இருக்கும்" என்றார்.
சென்னை, செப்டம்பர் 18 : சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், “மக்கள் விரோத திமுக 2026 சட்டப்பேரவை தேர்தலில் மக்களால் விரட்டியடிக்கப்படும். பாஜகவுக்கு நோ என்ட்ரி என்று முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். திமுக வெளியேறிய பிறகு, ஆணவக் கொலைகள், குற்றங்கள் மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு நோ என்டரி இருக்கும். செங்கல்லை உதயநிதி வைத்துக் கொள்ளட்டும்; நாங்கள் சட்டசபையில் செங்கோல் வைப்போம்” என்றார்.
Published on: Sep 18, 2025 02:41 PM
Latest Videos
