அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு சோதனை.. குவிந்த தொண்டர்கள்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் கட்சியின் பண்ருட்டி தொகுதியின் முன்னாள் எம்.எல்.ஏ.வும், தற்போது மகளிரணி மாநில துணை செயலாளருமான சத்யா பன்னீர்செல்வத்துக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தகவலறிந்து அவர் வீட்டு முன் அதிமுக தொண்டர்கள் குவிந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.