ஆந்திராவில் ரூ.1.60 கோடி மதிப்பிலான 625 மொபைல் போன்கள் மீட்பு – உரிமையாளரிடம் ஒப்படைத்த காவல்துறையினர்
ஆந்திர மாநிலம் ஆனகப்பல்லி மாவட்ட காவல்துறையினர் பல்வேறு குற்றச்செயல்களை தடுக்கும் வகையில் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மாவட்ட காவல்துறையினரால் நடந்தப்பட்ட 10வது மொபைல் ரிகவரி மேளா ஜூலை 1, 2025 அன்று நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து வந்த தகவல்களின் அடிப்படையில் தொலைந்த மற்றும் திரடப்பட்ட மொபைல் போன்களை காவல்துறையினர் கண்காணித்து மீட்டுள்ளனர். அதன் படி ரூ.1.60 கோடி மதிப்பிலான 625 மொபைல் போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. கடந்த 9 கட்டங்களாக நடந்த மீட்பு பணியில் 2,711 மொபைல் போன்கள் மீட்கப்பட்டிருக்கின்றன.

Latest Videos
ஆளுநருக்கு எதிரான உச்சநீதிமன்ற தீர்ப்பு சரி- டி.கே.எஸ். இளங்கோவன்
சினிமாவும் நாடும் இணைந்தது வித்தியாசமான உணர்வு - கமல்ஹாசன் பெருமை
அமரன் படத்திற்கு விருது.. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பெருமை!
நாளுக்கு நாள் அதிகரிக்கும் சபரிமலை கூட்டம்... திகைக்கும் அரசு!