உங்களுடன் ஸ்டாலின் திட்டம் செயல்படுத்தபோவது எப்படி? அமுதா ஐஏஎஸ் விளக்கம்!
தமிழ்நாட்டில் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் எப்படி, ஏன், எதற்காக நடத்தப்படுகிறது என்பது குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் அமுதா ஐஏஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அதாவது 2025 ஜூலை 15ம் தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார். அரசின் செயல்பாடுகள் உரிய நேரத்தில் மக்களை சென்றடைய வேண்டும் என முதலமைச்சர் விரும்புகிறார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் வரும் மனுக்கள் அனைத்தும் 45 நாட்களில் தீர்வு காண வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இதனை அனைத்து துறைகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.

Latest Videos