Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
தீரன் சின்னமலை 220வது நினைவு தினம்.. மரியாதை செலுத்திய டிடிவி தினகரன்..!

Mukesh Kannan
Mukesh Kannan | Published: 03 Aug 2025 23:02 PM

சென்னை கிண்டியில் சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது திருவுருவ சிலைக்கு, அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகும் முடிவை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீசெல்வம் எடுத்தது துரதிஷ்டவசமானது” என்று தெரிவித்தார்.