மக்கள் பிரச்னைகளை முன்வைக்க கூடிய முதல் கட்சி அதிமுக தான்.. எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சியில் இருந்தாலும், இல்லை என்றாலும் பொதுமக்கள் பிரச்னைகளை முன்வைக்க கூடிய முதல் மற்றும் முதன்மையான கட்சி அதிமுக தான் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் மக்கள் மத்தியில் உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்.