திமுக நினைத்திருந்தால் விவசாயிகளின் பிரச்னைகளை சரிசெய்து இருக்கலாம்.. எடப்பாடி பழனிசாமி பேச்சு!
திராவிட முன்னேற்ற கழகம், கம்யூனிஸ்ட் கட்சியுடன் கூட்டணியில் உள்ளது. அவர்கள் நினைத்திருந்தால், கேரளாவுக்கு சென்று விவசாயிகளின் பிரச்னைகளை சரிசெய்து இருப்பார்கள். கூட்டணி அமைக்க வேண்டும், அதன் மூலம் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதே அவர்களது நோக்கமாக உள்ளது என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Published on: Apr 14, 2026 09:47 PM
Follow Us