Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
அரசுக்கே தெரியாது - இருமல் மருந்து பிரச்னை குறித்து குற்றம்சாட்டிய இபிஎஸ்

அரசுக்கே தெரியாது – இருமல் மருந்து பிரச்னை குறித்து குற்றம்சாட்டிய இபிஎஸ்

C Murugadoss
C Murugadoss | Published: 10 Oct 2025 13:02 PM IST

மத்தியப்பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து 22 குழந்தைகள் உயிரிழந்தனர். அந்த இருமல் மருந்து சென்னையை அடுத்த காஞ்சிபுரத்தில்தான் தயாரானது. இது குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, இந்த விவகாரம் குறித்து அரசுக்கு எதுவுமே தெரியவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் இதுதான் ஆளும் அரசின் அக்கறையா என்று கேள்வி எழுப்பினார்