திருச்சி கோயிலில் பூஜை செய்த அகோரிகள்.. நவராத்திரி ஸ்பெஷல்!

| Sep 23, 2025 | 12:38 PM

இந்துக்கள் பண்டிகைகளில் மிக முக்கியமானதாக கொண்டாடப்படுவது நவராத்திரி. துர்க்கை அம்மனை வழிபட்டு இந்த நவராத்திரி கொண்டாடப்படுகிறது. குறிப்பாக மேற்கு வங்காளம் மற்றும் வட இந்தியாவில் வெகு விமர்சியாக கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் திருச்சியில் உள்ள அகோர காளி அம்மன் கோயிலில் அகோரிகள் சிலர் கூடி சிறப்பு பூஜை செய்தனர்

Published on: Sep 23, 2025 12:36 PM