ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பட்டம் பெற மறுத்த பல்கலைக்கழக மாணவி!
திருநெல்வேலியில் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் இன்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்ட நிலையில் நாகர்கோயிலைச் சேர்ந்த மாணவி ஜீன் ஜோசப் என்ற மாணவி அவரிடம் பட்டம் பெற மறுத்தார். பல்கலைக்கழக துணைவேந்தரிடம் பட்டம் பெற்றார். ஆளுநர் ரவி தமிழ்நாட்டிற்கும், மக்களுக்கும் எதிராக செயல்படுவதாக அம்மாணவி தெரிவித்துள்ளார்.

Published on: Aug 13, 2025 03:40 PM