இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 மீனவர்கள்  – சென்னை வருகை

Mar 13, 2026 | 11:22 PM

தமிழகத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை உறவினர்கள் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இந்த மீனவர்கள் தமிழக கடற்கரையிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற போது, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர்.

Follow Us