லேட்டா எழுந்தா விட்டமின் D சிக்கல்தான்.. இதைப்படிங்க!
Vitamin D Levels : தாமதமாக படுக்கைக்குச் செல்வதும் தாமதமாக எழுந்திருப்பதும் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் அனைவரும் அறிவோம். ஆனால் தொடர்ந்து தாமதமாக எழுந்திருப்பது உடலின் மிக முக்கியமான ஊட்டச்சத்துக்களில் ஒன்றான வைட்டமின் டி அளவைக் குறைக்க வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
1 / 5

2 / 5
3 / 5
4 / 5
5 / 5