விஜய் தேவரொண்டா -ரஷ்மிகா திருமண வரவேற்பு : கலந்துகொண்ட பிரபலங்கள் யார் தெரியுமா? | TV9 Tamil News

விஜய் தேவரொண்டா -ரஷ்மிகா திருமண வரவேற்பு : கலந்துகொண்ட பிரபலங்கள் யார் தெரியுமா?

Updated On: 

05 Mar 2026 11:05 AM

 IST

பிரபல நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனாவின் திருமண வரவேற்பு மார்ச் 4, 2026 அன்று பிரமாண்டமாக நடந்து வருகிறது. ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் நடைபெறும் இந்த விழாவில் பல திரைப்பட பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

1 / 5தென்னிந்திய நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர் என்பது அறியப்படுகிறது. அவர்களின் திருமண விழா உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது

தென்னிந்திய நட்சத்திர ஜோடிகளான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர் என்பது அறியப்படுகிறது. அவர்களின் திருமண விழா உதய்பூரில் பிரமாண்டமாக நடைபெற்றது

2 / 5

கடந்த பிப்ரவரி 26, 2026 அன்று நடைபெற்ற ரஷ்மிகா - விஜய் தேவரகொண்டாவின் திருமண விழாவில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

3 / 5

இதனையடுத்து மார்ச் 4, 2026 அன்று இரவு ஹைதராபாத்தில் வரவேற்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தனர். பல திரைப்பட பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.

4 / 5

திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் பாரம்பரிய உடையில் அசத்தலாக காட்சியளித்தனர். இருவரது திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

5 / 5

மெகா ஸ்டார் சிரஞ்சீவி, கே.டி.ஆர், நாகார்ஜுனா, வெங்கடேஷ், ராம் சரண், ஸ்ரீகாந்த் மற்றும் பிற திரைப்பட மற்றும் அரசியல் பிரபலங்கள் விஜய் - ராஷ்மிகா வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அவர்கள் புதுமணத் தம்பதியினரை வாழ்த்தினர்.

Follow Us