ஜனவரி 2026ல் இந்தியாவில் அறிமுகமாகும் 3 ஸ்மார்ட்போன்கள்: என்னென்ன? அதன் விலை எவ்வளவு?
2026 ஜனவரி 3வது வாரம் மூன்று புதிய ஸ்மார்ட்போன்கள் சந்தைக்கு வருகின்றன. மோட்டோரோலா சிக்னேச்சர் 2026 ஆம் ஆண்டு ஜனவரி 23 ஆம் தேதியும், விவோ எக்ஸ்200டி 2026 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதியும், ரியல்மி பி4 பவர் 5ஜி 2026 ஆம் ஆண்டு ஜனவரி 29 ஆம் தேதியும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
1 / 5

2 / 5
3 / 5
4 / 5
5 / 5