2025ன் சிறப்பான தருணங்கள் – புகைப்படங்கள் மூலம் நினைவுகளை பகிர்ந்த ராஷ்மிகா | TV9 Tamil News

2025ன் சிறப்பான தருணங்கள் – புகைப்படங்கள் மூலம் நினைவுகளை பகிர்ந்த ராஷ்மிகா

Published: 

01 Jan 2026 22:22 PM

 IST

Rashmika Mandanna : புஷ்பா போன்ற கமர்ஷியல் படங்களில் கிளாமர் ஹீரோயினாகவும், தி கேர்ள் ஃபிரெண்ட் போன்ற கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் சிறந்த நடிப்பையும் வெளிப்படுத்தி ஆச்சரியப்படுத்தி வருகிறார் ராஷ்மிகா. இந்த நிலையில் அவர் 2025 ஆம் ஆண்டு நடந்த சிறப்பான தருணங்களை பகிர்ந்துள்ளார்.

1 / 6புஷ்பா போன்ற கமர்ஷியல் படங்கள் மட்டுமல்லாமல் தி கேர்ள் பிரெண்ட் போன்ற நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் அசத்தி வருகிறார் ராஷ்மிகா

புஷ்பா போன்ற கமர்ஷியல் படங்கள் மட்டுமல்லாமல் தி கேர்ள் பிரெண்ட் போன்ற நடிப்புக்கு முக்கியத்துவம் உள்ள படங்களிலும் அசத்தி வருகிறார் ராஷ்மிகா

2 / 6

தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தின் மூலம் பிரபலமான ராஷ்மிகா மந்தனா, அனிமல், புஷ்பா என பான் இந்திய ஹீரோயினாக கலக்கி வருகிறார்.

3 / 6

விஜய் தேவரகொண்டாவை காதலித்து வருவதாக கூறப்படும் நிலையில் இருவரும் வருகிற பிப்ரவரி, 2026 மாதம் திருமணம் செய்துகொள்ளவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

4 / 6

தற்போது 2026 ஆம் ஆண்டு துவங்கியுள்ள நிலையில் கடந்த ஆண்டு தனது வாழ்க்கையில் நடந்த சிறப்பான தருணங்களை அவர் தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களாக வெளியிட்டுள்ளார்.

5 / 6

2025 ஆம் ஆண்டில் தனது படங்கள் நண்பர்களுடன் சென்ற சுற்றுலா, ஆகிய படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

6 / 6

குறிப்பாக அவர் முதன்முறையாக தனது சகோதரியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை வெளியிட்ட நிலையில் அது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.