போஸ்ட் ஆபிஸ் திட்டம்: ரூ.2 லட்சத்துக்கு ரூ.89,990 வரை லாபம் – விவரம் இதோ
இன்றைய காலகட்டத்தில் பணம் சம்பாதிப்பதை விட அதை பாதுகாப்பாக சேமிப்பது அல்லது முதலீடு செய்வது என்பது மிக முக்கியமாக மாறியுள்ளது. குறிப்பாக ரிஸ்க் எடுக்க விரும்பாதவர்கள் அரசின் ஆதரவு பெற்ற தேர்ந்தெடுக்கிறார்கள் அந்த வகையில் தபால் நிலைய திட்டங்கள் மக்களுக்கு பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.
1 / 5

2 / 5
3 / 5
4 / 5
5 / 5
Follow Us