மாசி அமாவாசை 2026: எளிய வழிபாட்டு முறை, கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகள்.. தவறவிடாதீர்கள்!!
Masi amavasya 2026: தமிழ் மரபில் அமாவாசை என்பது சாதாரணமான ஒரு நாளாக இல்லாமல், ஆழமான ஆன்மீக அர்த்தத்தை கொண்ட புனித நாளாக கருதப்படுகிறது. இந்த நாளில் சந்திரன் முழுமையாக மறைந்திருப்பதால், இயற்கையின் சக்திகள் அமைதியான நிலையிலிருக்கும் என்று நம்பப்படுகிறது. குறிப்பாக, 2026 பிப்ரவரி 17 அன்று வரும் மாசி அமாவாசை, செவ்வாய்க்கிழமையுடன் இணைந்து வருவதால் அதன் ஆன்மீக முக்கியத்துவம் மேலும் அதிகரித்துள்ளது.
1 / 5

2 / 5
3 / 5
4 / 5
5 / 5