Isha Yoga Center: தீபங்களால் ஜொலித்த ஈஷா.. லேசரின் மின்னிய ஆதியோகி! | TV9 Tamil News

Isha Yoga Center: தீபங்களால் ஜொலித்த ஈஷா.. லேசரின் மின்னிய ஆதியோகி!

Updated On: 

04 Dec 2025 22:08 PM

 IST

டிசம்பர் 3ம் தேதியான நேற்று தமிழ்நாட்டில் திருக்கார்த்திகை தீபம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. மக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் அகல்விளக்கு ஏற்றி வழிபட்டனர். திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது. அந்த வகையில் கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டன

1 / 5திருக்கார்த்திகை தீபம் தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.  அந்த வகையில் ஈஷா யோகா மையத்தில் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது.

திருக்கார்த்திகை தீபம் தமிழ்நாடு முழுவதும் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த வகையில் ஈஷா யோகா மையத்தில் தீபம் ஏற்றி கொண்டாடப்பட்டது.

2 / 5

திருக்கார்த்திகை திருநாளை முன்னிட்டு ஈஷா யோக மையத்தில் தீபம் ஏற்றப்பட்டது

3 / 5

தியானலிங்கம், லிங்க பைரவி, சூர்யகுண்ட மண்டபம் மற்றும் ஆதியோகி வளாகங்களில் ஆயிரக்கணக்கான விளக்குகள் ஏற்றப்பட்டன.

4 / 5

5 / 5

Follow Us