ஓடிடியில் வெளியானது அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம்… ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?

Good Bad Ugly: நடிகர் அஜித் குமார் நடிப்பில் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தப் படம் குட் பேட் அக்லி. இந்தப் படம் இன்று நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் படம் பார்த்த ரசிகர்கள் எக்ஸ் தள பக்கத்தில் விமர்சனங்களை தெரிவித்து வருகின்றனர்.

ஓடிடியில் வெளியானது அஜித் குமாரின் குட் பேட் அக்லி படம்... ரசிகர்களின் ரியாக்‌ஷன் என்ன?

குட் பேட் அக்லி

Published: 

08 May 2025 18:43 PM

நடிகர் அஜித் குமார் (Ajith Kumar) நடிப்பில் இறுதியாக திரையரங்குகளில் வெளியான படம் குட் பேட் அக்லி (Good Bad Ugly). இந்தப் படத்தை இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருந்தார். முன்னதாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான மார்க் ஆண்டனி படம் மாபெரும் ஹிட் அடித்ததை தொடர்ந்து அஜித் உடன் அவர் கூட்டணி வைத்துள்ளார் என்ற செய்தி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் படம் ஏப்ரல் மாதம் 10-ம் தேதி 2025-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனத்தப் பெற்றாலும் வசூலில் சாதனைப் படைத்தது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையில் வெளியான பாடல்களை விட படத்தில் வெளியான பழைய பாடல்களை நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் இசையில் வெளியான் 3 பாடல்கள் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதனை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக கூறி அவர் நீதிமன்றத்தில் காப்பி ரைட்ஸ் வழக்கை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் இன்று 8-ம் தேதி மே மாதம் 2025-ம் ஆண்டு நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ள நிலையில் படத்தை ஓடிடியில் பார்த்த ரசிகர்கள் தங்களது விமர்சனங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

குட் பேட் அக்லி படத்தின் எக்ஸ் விமர்சனம்: