தெலுங்கானாவில் சட்டவிரோத மதுபான கடத்தல்.. ரூ. 7.5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்!
ஹைதராபாத் அடுத்து ஷம்ஷாபாத் பிரதான சாலையில் வாகன சோதனையின் போது கோவாவிலிருந்து மதுபானம் கொண்டு சென்றதாக 16 பேருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. ரங்காரெட்டி அமலாக்கக் குழுவினரால் ரூ. 7.5 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள மொத்தம் 125 பிரீமியம் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முஷீராபாத்தில், அச்சயா நகரில் உள்ள நரேஷின் வீட்டில் இருந்து இதுபோன்ற ஆறு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.