நடிகர் துல்கர் சல்மான் வீட்டில் சுங்கத்துறை சோதனை!

Sep 23, 2025 | 11:02 PM

பூட்டானில் இருந்து பிரீமியம் வாகனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்ததாக கொச்சியில் உள்ள மலையாள நடிகர்கள் துல்கர் சல்மான் மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோரின் வீடுகளில் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர். தேவாரத்தில் உள்ள பிருத்விராஜின் வீட்டிலும், கொச்சியில் உள்ள பனம்பிள்ளி நகரில் உள்ள துல்கர் சல்மானின் வீட்டிலும் சோதனைகள் நடத்தப்பட்டன. சோதனையின் போது நடிகர் துல்கர் சல்மானுக்குச் சொந்தமான இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.