Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்
கனமழை எதிரொலி.. கங்கை மற்றும் யமுனை நதிகளின் நீர்மட்டம் உயர்வு!

Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 31 Jul 2025 17:25 PM

பருவமழை காரணமாக பிரயாக்ராஜில் கங்கை மற்றும் யமுனை நதிகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கங்கையின் நீர்மட்டம் மணிக்கு 3 சென்டிமீட்டர் வீதமும், யமுனையின் நீர்மட்டம் மணிக்கு 4 சென்டிமீட்டர் வீதமும் உயர்ந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆற்றின் முன்பக்க சாலை முற்றிலுமாக நீரில் மூழ்கியுள்ளது.