வேலூரில் திருப்பதி குடை ஊர்வலம்.. உற்சாகமாக பங்கேற்ற பக்தர்கள்..!

Sep 14, 2025 | 10:31 PM

வேலூரில் ஸ்ரீ திருமலை திருப்பதி கோவில் குடை ஊர்வலத்தை விஸ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாடு செய்துள்ளது. முன்னதாக, வேலூரில் கடந்த 2025 செப்டம்பர் முதல் வாரம் திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு திருப்பதி திருக்குடைகள் மற்றும் தங்கப் பாதம் புறப்பாடு வெகு விமரிசையாக நடைபெற்றது.