கஞ்சா போதைப்பொருட்கள் பயன்பாடு – அரசுக்கு வலியுறுத்திய வைகோ
மதிமுகவின் வைகோ இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர் போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்தும், போதைப்பொருள் தடுப்பு குறித்தும் குறிப்பிட்டு பேசினார். போதைப்பொருட்கள் பயன்படுத்தும் நபர்களுக்கு அரசு 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை கொடுக்க வேண்டும் என்றும், இதனால் குற்றம் குறையும் என்றும் தெரிவித்தார்