ராஜஸ்தானில் கூமர் திருவிழா.. பிரமாண்டமாக நடைபெற்ற நடன நிகழ்ச்சி!
ராஜஸ்தானில் மாநில அளவிலான கூமர் திருவிழா வித்யாதர் நகர் ஸ்டேடியத்தில் தொடங்கியது. இதில் ஜெய்ப்பூர், ஜோத்பூர், பிகானீர், அஜ்மீர், உதய்பூர், கோட்டா மற்றும் பரத்பூர் ஆகிய ஏழு கோட்ட தலைமையகங்களில் கலாச்சார நடன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இல்லத்தரசிகள், தொழில்முறை நடனக் கலைஞர்கள் மற்றும் பணிபுரியும் பெண்கள் இந்த விழாவில் பங்கேற்று வருகின்றனர்.