ஹர் ஹர் திரங்கா யாத்திரை.. தேசிய கொடியுடன் மத்திய அமைச்சர் எல். முருகன் நடைபயணம்!

Aug 14, 2025 | 11:08 PM

மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் எல் முருகன் சென்னை வண்ணாரப்பேட்டையில் ஸ்டான்லி மருத்துவமனை அருகே ஹர் ஹர் திரங்கா யாத்திரையில் ஈடுபட்டார். தற்போது இதுகுறித்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஹர் ஹர் திரங்கா என்பது ஒவ்வொரு வீட்டிலும் தேசியக் கொடியை ஏற்றி சுதந்திர தினத்தை கொண்டாட மக்களை ஊக்குவிப்பதாகும்.