திருச்சியில் நம்ம ஊரு மோடி பொங்கல்.. உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு!
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், பாரதிய ஜனதா கட்சி சார்பில் திருச்சியில் நம்ம ஊரு மோடி பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற உள்ள நிலையில், அங்கு ஏற்பாடுகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகின்றன.