தவெகவின் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம்

Jan 28, 2026 | 11:22 PM

தமிழக வெற்றிக் கழகத்தின் ஒருங்கிணைந்த சென்னை மாவட்டம் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் ஜனவரி 28, 2026 அன்று  நடைபெற்றது. ராயப்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் சட்டசபை தேர்தல் பணிகள், தேர்தல் பிரசாரம் உள்பட பல்வேறு விவகாரக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.