தஞ்சாவூரில் விஜய் பங்கேற்கும் தவெக நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம்

Mar 03, 2026 | 11:01 PM

சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு தஞ்சாவூரில் மார்ச், 4, 2026 நடைபெறவிருக்கிறது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Follow Us