தவெக சமத்துவ கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்.. தலைவர் விஜய் பங்கேற்பு!

Dec 22, 2025 | 12:07 PM

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது. இந்த விழாவில் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்ற நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்று கிறிஸ்துமஸ் மரத்தின் விளக்கை ஏற்றி வைத்தார். 