AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்
திருச்சியில் ரக்ஷா பந்தன் கொண்டாடிய குடும்பம்.. சகோதரர்களுக்கு ராக்கி கட்டிய பெண்கள்!

திருச்சியில் ரக்ஷா பந்தன் கொண்டாடிய குடும்பம்.. சகோதரர்களுக்கு ராக்கி கட்டிய பெண்கள்!

Umabarkavi K
Umabarkavi K | Updated On: 09 Aug 2025 21:21 PM IST

நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதியான இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. வடமாநிலங்களில்  கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், திருச்சியைச் சேர்ந்த குடும்பம் ரக்ஷா பந்தனை கொண்டாடியது. தங்களது சகோதரர்களுக்கு பெண்கள் கயிறு கட்டி சந்தோஷமாக கொண்டாடினர். தங்களது சகோதரர்களுக்கு பெண்கள் கயிறு கட்டி சந்தோஷமாக கொண்டாடினர். 

திருச்சி, ஆகஸ்ட் 09 :  நாடு முழுவதும் 2025 ஆகஸ்ட் 9ஆம் தேதியான இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்படுகிறது. சகோதரத்துவத்தை போற்றும் விதமாக கொண்டாடப்படும் இந்த நாளில், பெண்கள் தங்கள் சகோதரர்களின் கைகிளில் ராக்கி கயிற்றை காட்டி தங்கள் அன்பை வெளிப்படுத்துகிறார்கள். வடமாநிலங்களில்  கோலாகலமாக கொண்டாடப்படும் நிலையில், திருச்சியைச் சேர்ந்த குடும்பம் ரக்ஷா பந்தனை கொண்டாடியது. தங்களது சகோதரர்களுக்கு பெண்கள் கயிறு கட்டி சந்தோஷமாக கொண்டாடினர். 

Published on: Aug 09, 2025 09:20 PM
Follow Us