எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் அறிவிப்புக்கு அமைச்சர் ரகுபதி விமர்சனம்

| Edited By: C Murugadoss

| Feb 27, 2026 | 11:29 AM

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு சாலை மேம்பாட்டு திட்டங்களுக்கு விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என தமிழ்நாடு இயற்கை வளத்துறை அமைச்சர் எஸ். ரகுபதி தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் அறிவிப்புகள் குறித்து பேசிய அவர், அவர் அறிவிக்க மட்டுமே செய்வார். ஆனால் திமுக அறிவிப்புகளை நிறைவேற்றும் என்றார். 

Published on: Feb 26, 2026 09:41 PM
Follow Us