திருவள்ளூர் புழல் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேற்றம் அதிகரிப்பு
தமிழ்நாட்டில் கனமழை பெய்து வருகிறது. உள்மாவட்டங்கள் மட்டுமின்றி, வட மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் என தமிழகம் முழுவதுமே பெரும்பாலான இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூரில் பெய்த கனமழையால் புழல் ஏரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தற்போது உபரிநீர் வெளியேற்றப்படுகிறது